ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தனது முடிவை கூறிய சஜித்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என பரப்பப்படும் செய்திகளில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். உள்நாட்டு மற்றும் … Continue reading ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தனது முடிவை கூறிய சஜித்